நீங்கள் : இப்போ தான் புதுசா ஒரு FERRARI Car வாங்கிருக்கேன். License இப்போ தான் புதுசா வாங்கிருக்கேன்.
நான் : 2 வருசமா ஒரே BIKE தான் use பண்ணிட்டு இருக்கேன்.
(ஒரு நாள் நீங்க நான் signalla நிக்கும் போது உங்க Car வச்சி என்னோட பைக்ல இடிச்சி என்னோட back light உடசிட்டேங்க)
நான்: (கோபத்தோடு bikea விட்டு எழுந்து வந்து உங்கள பிடிச்சி வெளியே இல்லுத்து) இடிச்சதுக்கு காச எடு
நீங்கள்: இல்லையே :)
மேலும் கோபமடைந்த நான் உங்கள நடுரோட்ல நிக்க வச்சி உங்கள சுத்தி ஒரு வட்டம் வரைரேன். இந்த வட்டத்த விட்டு வெளிய வந்த கொன்னுடுவேன்னு சொல்லிட்டு. உங்க Car ஐ உடைக்கபோரேன்.போய் கட்டய எடுத்து உங்க car indicator ஐ உடைச்சிட்டு உங்கள திரும்பி பாத்தேன். நீங்க என்ன நக்கலா ஒரு பார்வை பார்க்க tension ஆன நான் இங்க உங்க car window வை உடைசிட்டு திரும்பி பார்த்தேன். நீங்களோ காது வரைக்கும் இழிச்சீங்க கோபத்தின் உச்சத்தை அடிந்த நான் உங்க car doora piece piecea ஆகிட்டேன். நீங்களோ சத்தம்போட்டு சிரிக்க ஆரம்பிசிட்டேங்க.
நான் : (உங்கள பாத்து வேகமா நடந்து வந்து) யோவ் நீ லூசா உன் car ஐ போட்டு உடைக்கிறேன். பாத்து சிரிசிகிட்டு இருக்குற
நீங்கள் : நீ ஒவ்வொரு வாட்டியும் என் கார உடைக்கும் போதும் நான் இந்த வட்டத்த விட்டு வெளிய வருவேனே...... !!!!
நான் : ஐயகோ... !!!! நீங்க இவ்ளோ நல்லவரா? :P
உங்கள நல்லவருன்னு காட்ட நான் ரொம்ப கஷ்டபட்டுட்டேன். அதுனால மறக்காமல் கருத்துகளை/ஓட்டுகளை போடவும்.
3 comments:
engkayo iddikku...
நீங்க நல்லவருன்னு சொன்னதுதான் இடிக்குமா இருக்கும்
enakku puriya illa
Post a Comment