
இதுகுறித்து, டெலிகிராப் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி: வாழ்க்கையில் அதிக சந்தோஷத்தை தருவது எது என்ற கேள்விக்கு, இரவு நன்றாக தூங்குவது என்பது முதலிடத் தையும், பாக்கெட்டில் பணம் இருப்பது இரண்டாம் இடத்தையும், படுக்கையில் துணையை கட்டிப்பிடிப்பது என்பது மூன்றாவது இடத்தையும், அழுகையுடன் சிரிப்பது நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. இவ்வாறு அந்த பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, பிரிட்டனை சேர்ந்த சூப் நிறுவனத்தை சேர்ந்த ராப் ஸ்டாசி என்பவர் கூறுகையில்,"ஒரு நாள் முழுவதும் கடினமாக உழைத்த பின், படுக்கைக்கு சென்று ரிலாக்ஸ் செய்வதால் கிடைக்கும் உணர்வே அதிகளவு சந்தோஷத்தை கொடுக்கும்!!!
2 comments:
உண்மைத்தான்..நல்ல தூங்கினாலே மனசும் உடம்பும் புது தெம்பு பெறும்..பழசை எல்லாம் மறக்க வழி..ஒவ்வொரு நாள் தூங்கி எழும்போது புதுப்பொழிவுடன் புதுப்பிறவியாக..
காசுஇருந்தால் சுகம்தான்..மாசக்கடைசி பாருங்க..முகம் வாடிவிடும்.
ஒருநாள் இப்படித்தான் அன்னைக்குனு பார்த்து ஏன்தான் அப்படித்தோணியதோ தெரியலை..வேலைக்கு சென்றுவந்தப்பின் சாப்பிடிடுவிட்டு தூங்கும்போது ரொம்ப சுகமா...சொர்க்கமா இருந்தது..இந்த உணர்வை இதுக்கு முன் உணர்ந்ததில்..நல்லாதூங்கிவிட்டேன்..செல் எ.ஃப்ம் கேட்டுக்கொண்டேதூங்கி விட்டேன்..ஒன்றை மறந்துவிட்டேன்..கிர்ல்கேட்டை பூட்ட, (2) கதவை வெறும்தாழ்ப்பால்மட்டும் போட்டுவிட்டு கீயால் பூட்டாமல் வந்துவிட்டென்..விளைவு...ரூ.800/ இரண்டு மொபைல் காணாமல் போனதுதான் மிச்சம்..திருடு போய்விட்டது...
அதனால் தூக்கம் ரொம்ப சுகமாக அன்யுஸ்வலா தோன்றினால் உசார்.
பிகர நினச்சிட்டு கனவு கண்டா இப்படிதான் ஆகும்
Post a Comment