Showing posts with label சுட்டகதை. Show all posts
Showing posts with label சுட்டகதை. Show all posts

Tuesday, December 28, 2010

13-ம் நம்பர் ஜாடி

ஒரு ஊர்ல ஒரு நாட்டு வைத்தியர் இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு.. எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க ஆரம்பிச்சுட்டாரு.. நாட்டு வைத்தியர்க்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப் பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!