Friday, December 3, 2010

"A" ஜோக்ஸ்னா இதுதானா?

"A" ஜோக்ஸ் பிடிக்கதுணா படிக்கதீங்க. பிடிக்காமலா இவ்ளோ தூரம் link click பண்ணி வந்துருக்கீங்க. கூச்ச படாம படிங்க :D

ரணகலத்திளையும் குதூகலம்:
ஒரு விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழப்போகிறது. அதில் இருந்த பெண் பயணி பித்துபிடித்த மாதிரி குதித்துக்கொண்டே "நான் சாகும்போது என் பெண்மையை நான் உணரவேண்டும் " என்று சொல்லு கொண்டு தன உடைகளை களைத்தார். "எங்கு யாராவது ஆம்பளைங்க இருக்கீங்களா என் பெண்மையை உணரவைக்க?" என்று உரக்க கூறினார். அதில் ஒரு ஆண் எழுந்து மளமள வென தன் ஆடைகளை கழற்றி ஆடைகளை Iron பண்ணி தரும்படி கேட்டார் :D
டமால் டிமீல் புஸ்ஸ்ஸ்ஸ்(palne crashed)


____________________________________________________________

Software அப்பா:
பையன்: அப்பா, நான் எப்படி பிறந்தேன்.
அப்பா: நானும் உங்க அம்மாவும் Officela சந்திச்சோம். அப்படியே நாங்க Email Phone வழியா பேச ஆரம்பிச்சோம். ஒருநாள் உங்க mom வீட்டு போயிருந்தேனா! "Data Download" பண்ண அதாவது என்னோட pendrivela இருந்து Download பண்ண சம்மதம் சொன்னாங்க. :ப



அதனால என்னோட pendriveva உங்க mom USB portla plug பண்ணி file transfer பண்ணோம். அப்பத்தான் எங்களுக்கு தெரிஞ்சது நாங்க AntiVirus / Firewall இன்ஸ்டால் பண்ணலன்னு....
பையன்: ?!?!?!?!

____________________________________________________________

பொண்ணு:
ஒரு முத்தம்.... ஒரே முத்தம் .... நான் உனக்கு சொந்தமாகிடுவேன்.
பையன்:
எச்சரிக்கைக்கு நன்றி.

____________________________________________________________

ஒருத்தர் Emergency number க்கு கால் பண்ணி "என் மகன் ஒரு Condom முழுங்கிட்டான். உடனே கிளம்பி வாங்க" ன்னு சொல்லறாரு. 5 நிமிடம் கழித்து போன்ல: எனக்கு இன்னொன்னு கிடைச்சிட்டு நீங்க வர வேண்டாம் :)


1 comment:

Post a Comment