- உங்கள் கணினியின் Mouse ஐ கிரேக்க மொழியில் எப்படி கூறுவீர்கள்? ( Mouse ன்னுதான் சொல்லுவேன்னு சொன்ன உங்க உடம்புல இருக்குற 3 லிட்டர் ரெத்தத்த உறிஞ்சிருவேன்.)
- உங்கள் உடம்பில் நகத்துக்கு பதில் முடியும் முடிக்கி பதில் நகமும் வளர்ந்தால் உங்களின் எண்ணம் என்னவாக இருக்கும்?
- நீங்கள் ஒருநாள் பிச்சை காரராக இருந்தால் நீங்கள் செய்ய விரும்பும் சாதனை? (நோ சாப்பாடு மேட்டர்)
- புலி(tiger)யோதரை சாப்டுருக்கீன்களா?
- உங்களின் வாழ்க்கயில் மிக வருத்தமான நாள்? ("கல்யாண நாள" கண்டிப்பா சொல்ல கூடாது)
- உங்கள் புகைபடத்தை பார்த்து நீங்களே பயந்ததுண்டா?
- இருதய புற்றுநோய் என்றால் என்ன?
- நீங்க தமிழ் தெரியாத யாரையாவது தமிழில் திட்டி இருக்கீங்களா?
- உங்களால் தும்மல் வரும்போது கொட்டாவி விட முடியுமா? (ஆதாரம் வேண்டும்)
- நீங்க அமெரிக்க ஜனாதிபதி? நான்?
- நீங்கள் கொடிய தண்டனை என நினைப்பது?
- நீங்க சேர விரும்பும் தீவிரவாத இயக்கம்?
- வீட்டுக்குள்ள வரும்போது வலதுகால் எடுத்துவச்சி வருவீங்களா? இடதுகாலா? இல்ல ரெண்டுகாலும் எடுத்துவச்சி வருவீங்களா?
- சொர்க்கம் மற்றும் நரகம் என்பது ?
- நீங்கள் கேட்க விரும்பும் ஒரே ஒரு வரம்?
- மாதம் ஒருமுறை மொக்கை மன்னன் போட்டி நடத்துவது பற்றி உங்கள் கருத்து?
நான் ஊருக்கு புதுசு. நீங்க யாரை வேண்டுமானாலும் போட்டிக்கு அழைக்கலாம்
2 comments:
// 16. மாதம் ஒருமுறை மொக்கை மன்னன் போட்டி நடத்துவது பற்றி உங்கள் கருத்து?//
போட்டியெல்லாம் வேண்டியதே இல்லை!நிரந்தர முதல்வர் என்பது போல் நிரந்தர மொக்கை மன்னன்---
நீங்கள்தான்!!
yov mokkai poya
Post a Comment