Tuesday, December 7, 2010

கவலைமறக்க கணிப்பொறி போதும்....

நீங்க உங்க வாழ்க்கைல தேவை இல்லாத சில விசியங்கள போட்டு குழப்பிகிட்டு உங்க உடல் நலத்தை கெடுத்துட்டு இருப்பீங்க. அதுக்கு கணிப்பொறி மூலம் ஒரு தீர்வு நான் சொல்றேன்.  உங்களுக்கு எப்பல்லாம் கஷ்டமா இருக்குதோ அப்போ இந்த செய்முறை செய்தலே போதும்.


இப்போ நான் இருக்கேன் என்னக்கு Love Failure. ரெண்டு வருசமா என்ன love பண்ணிடு இன்னொருத்தர கல்யாணம் பண்ணிடானு வச்சிக்குவோம். அவ பேரு "சபியா" அப்டின்னு வச்சிக்குவோம். நான் என்ன பண்ணுவேன்ன எப்போலாம் "சபியா" நியாபகம் வரும்போது  "Desktop" ல "சபியா" ன்னு ஒரு folder create பண்ணி "Recycle Bin"ல போடுவேன். பிறகு "Empty the RECYCLE BIN" கிளிக் பண்ண அது "Are you sure you want to delete SABIYA permanently?" அப்டின்னு கேட்கும். நான் கொஞ்சம் அனுபவிச்சி "Yes" button கிளிக் பண்ணுவேன். அவ்ளோதாங்க எல்லாமே சரியாயிடும்.
( பழையபடி இதே போல பிரச்சனைல மாட்டிற  கூடாது கவனம் தேவை... )

இத அப்படியே கொஞ்சநாள் செய்தால்  உண்மைலேயே இந்த பிரச்சனை தீந்திரும். இத நீங்க உங்க BOSS, Wife, உங்க Enemy  இப்டின்னு யாருக்கு வேணும்னாலும் பண்ணலாம்.

இது நகைச்சுவையா இல்ல டிப்ஸான்னு தெரியல. உங்களுக்கு எதுல சேக்கணும்னு தோனுதா சேத்துகோங்க. கருத்து/ஓட்டு போட மறக்காதீங்க.

6 comments:

பொன் மாலை பொழுது said...

//இத அப்படியே கொஞ்சநாள் செய்தால் உண்மைலேயே இந்த பிரச்சனை தீந்திரும். இத நீங்க உங்க BOSS, Wife, உங்க Enemy இப்டின்னு யாருக்கு வேணும்னாலும் பண்ணலாம்.//

---------pepper salt.


சிரிக்காமல் இருக்க முடியவில்லை. பாவம் ரொம்பவும் அனுபவித்து விட்டீர்கள் போல இருக்கு.
துணிந்த பின் மனமே துயரம் கொல்லாதே! - தேவதாஸ் படத்தின் பாட்டு இது. :)))

MANO நாஞ்சில் மனோ said...

//இத அப்படியே கொஞ்சநாள் செய்தால் உண்மைலேயே இந்த பிரச்சனை தீந்திரும். இத நீங்க உங்க BOSS, Wife, உங்க Enemy இப்டின்னு யாருக்கு வேணும்னாலும் பண்ணலாம்.//


இரு அருவா எடுத்துட்டு வாரேன்.....:]]

Unknown said...

@கக்கு - மாணிக்கம், இப்போ எதுக்கு தேவதாஸ் பாட்டு எல்லாம் சொல்லறீங்க? நான் ஒரு உதாரணத்துக்கு தான் என்னக்கு காதல் தோல்வினு சொன்னேன்.


@நாஞ்சில் மனோ, அருவா எடுத்துவாறீங்களா...? கூடவே 2 இளநி வாங்கிட்டு வாங்க. மழைபெய்தாலும் உடம்பு சூட இருக்குது. :P

goma said...

மொத்தமா போட்டு ஜனங்களை டெலீட் பண்ணாமல்,அந்த பிரச்சனையும் மட்டும் டெலிட் பண்றது எப்படின்னு சொல்லுங்களேன்..அல்லது அந்தந்த பிரச்சனை நம்மை நெருங்காம எப்படி ’பிளாக் தி பிரச்சனை’பண்றதுன்னு சொல்லுங்க...

ஹரிஸ் Harish said...

இந்த புள்ள எப்படியெல்லாம் யோசிக்குது பாரேன்...

Unknown said...

@goma அடுத்த பதிவு ரெடியாகுது "பிளாக் தி பிரச்சனை"

Post a Comment