Saturday, December 18, 2010

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

ஏதாவது சீரியஸா எதிர்பாத்து வந்தீங்கன்ன நான் பொறுப்பில்ல 

ஒருநாள் ஒரு மைனாவுக்கு சுயம்வரம் வச்சாங்க. அந்த விழாவில் பல இனங்களை சேர்ந்த பறவைகள் கலந்துகிட்டு அந்த மைனாவ எப்டியாவது கல்யாணம் பண்ணிரம்ன்னு எல்லா பறவைகளும் ரொம்ப உற்சாகமா போட்டில கலந்து கிட்டுங்க.



பலபோட்டிகள்வசாங்க எல்லா போட்டிலயும் ஒரு குருவியும் காக்காவும் முதல் இடத்த பிடிச்சது. ஆனால் ஒருத்தர மற்றும்தான் அந்த மைனா கல்யாணம் பண்ண முடியும். அதனால ஒரு "டை பிரேக்கர்" வைச்சாங்க. அது என்னன்னா மைனாவே வந்து அதுக்கு பிடிச்ச மாப்ளைய தேர்வு செஞ்சிக்கலாம் .


அந்த மைனா வந்து ரெண்டு பேரையும் பாத்து காக்காவ தன்னோட வாழ்க்கை துணையா தேர்ந்தெடுத்துசி. அடுத்து என்ன மைனாவுக்கும் காக்கவுக்கும் கெட்டிமேளம் தான்...

காக்கா தாலி கெட்ட போற நேரத்துல ஒரு குரல் "நிறுத்துங்க.." எல்லாரும் திரும்பி பாத்தாங்க. பாத்த போலீஸ்... அவங்க வந்து அந்த காக்கவ கைது பண்ணி கூட்டிட்டு போய்டாங்க. ஏன்? உங்களுக்கு நியாபகம் இருக்கா ஒருநாள் காக்கா பாட்டி சுட்ட வடைய சுட்டது. அந்த குற்றத்துக்கு தான் கைது பண்ணிருக்காங்க :D


கருத்து: "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்"

ச...சச...சசச..... என்ன எழுதுனாலும் படிக்கிறாங்க. நீங்கல்லாம் ரொம்ப நல்லவங்க

கருத்தும் ஓட்டும் போடுங்கோ.

9 comments:

பனித்துளி சங்கர் said...

சிந்திக்கத் தூண்டும் சிறப்பானக் கதை . பகிர்வுக்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்

பனித்துளி சங்கர் said...

நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

Unknown said...

நன்றி சங்கர். Word verification -ஐ நீக்கிவிட்டேன்

தேவன் மாயம் said...

அருமை!

அங்கிதா வர்மா said...

// என்ன சார் இப்படியா ஏமாதிறது //

Unknown said...

நன்றி,

YOGA.S.Fr said...

ஒங்களுக்கு மூளை ரொம்ப ஜாஸ்திங்கோ!தலையில ரொம்ப வெயிட்டு வச்சுக்கக் கூடாது!

Anonymous said...

pooda punnaku

ஐயையோ நான் தமிழன் said...

பக்காவா....................
பின்னிறீங்கண்ணா............
சூப்பர்
வாழ்த்த வயதில்லை...................
இருந்தாலும் வாழ்த்துக்கள்.

Post a Comment