Friday, December 10, 2010

"A" ஜோக்ஸ் - பகுதி 2

 தமிழ் ஆசிரியை :- நான் சொல்றத தமிழ் படுத்தி சொல்லுடா பார்க்கலாம்.. "YESTERDAY I SAW A FILM.."
மாணவன்:- நேற்று டீச்சர் "A" படம் பார்த்தாங்க.. 
தமிழ் ஆசிரியை:- அட நாயே..செருப்பு பிஞ்சிடும்..
------------------------------------------------------------------------------------------------------------------------------
யானையும் எறும்பும் காதலிக்கின்றன. அனால் எறும்பின் பெற்றோர் இதற்கு கடும் எதிர்ப்பு சொன்னங்க. ஏன் எதிர்ப்புசொன்னங்க?  பொண்ண பெத்தவங்கலாச்சே :p
(புரிசிருக்கும்னு நினைக்கிறேன்)
------------------------------------------------------------------------------------------------------------------------------
பெண்: நான் sex education class கு வர  மாட்டேன்.
ஆசிரியை:  ஏன்?
பெண்: நீங்க தான சொன்னீங்க final exam வந்து Oral exam மா இருக்கும்னு.

------------------------------------------------------------------------------------------------------------------------------
 என்னடா டிராபிக் இன்ஸ்பெக்டரை கல்யாண் பண்ணினியே First night நல்லா நடந்ததா?
அத ஏண்டா கேட்குற Overspeed ன்னு R 100, Wrong side Enrty ன்னு R.200, Helmet போடத்துக்கு R.500 ன்னு அபராதம் போட்டுட்டடா. ?!?!?
------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு ஊரில் குதிரை வைத்து வித்தை காட்டுபவன் ஒருத்தன் இருந்தான்.அவன் குதிரையை சிரிக்க செய்தால் ஆயிரம் ரூபாயை தருவதாக சொல்வான் எல்லாரிடமும்.ஆனால் யாரும் இதுவரை அப்பிடி சிரிக்க வைத்ததில்லை.


ஒரு நாள் "குஞ்சுகண்ணன்" அந்த ஊருக்கு வந்தான். அவன் அந்த குதிரையை சிரிக்க வைக்க முன் வந்தான். அங்கே போய்"நான் உன்  குதிரையை சிரிக்க வைக்கிறேன்..என்று சொல்லி குதிரையின் காதில் ஏதோ கிசுகிசுத்தான்.அவ்வளவுதான் குதிரை அதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தது தரையில் புரண்ட படி.குதிரைக்காரன் ஆயிரம் ரூபாய் குஞ்சு கண்ணனிடம் நொந்த படி கொடுத்துவிட்டு வேறு ஊருக்கு நடையை கட்டினான். 

வேறு ஊரில் சென்று வித்தியாசமாய்  கூவல் விடுத்தான்.."என் குதிரையை யார் அழ வைக்கிறார்களோ அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் என்று அறிவித்தான்.ஆனால் யாரும் முன் வரவில்லை.

ஒரு நாள் அந்த ஊருக்கும் நம்ம குஞ்சு கண்ணன் வேடிக்கை பார்க்க வந்தான்.அவன் குதிரைக்காரனிடம் நான் உன் குதிரையை அழ வைக்கிறேன்..ஆனால் அதற்க்கு முன் நான் குதிரையை கொஞ்சம் வாக்கிங் கூடி போகணும் என்றான். பயந்தபடியே ஒப்புகொண்டான் அவனும்.

சிறிது தூரம் நடை கூடி சென்று திரும்பும் போது பார்த்தால் குதிரை தாரை தாரையாக அழுது வடிந்தபடியே வந்தது...குதிரைக்காரன் எரிச்சலுடன் சொன்னபடி அவன் கையில் காசு கொடுத்துவிட்டு "என் குதிரையை எப்படி சிரிக்க மற்றும் அழ வைத்தாய் என்று மட்டும் தயவுசெய்து சொல்லிவிட்டு போ..?" என்றான். 

குஞ்சு கண்ணன் சிரித்தபடி சொன்னான்" முதலில் நான் குதிரையின் காதில் சென்று "அடே..முட்டா...குதிரையே உனக்கு தெரியுமா என்னோட............. உன்னோடத விட பெருசு..?!" என்று சொன்னேன்..அதை கேட்டு உன் குதிரை சிரித்தது...பிறகு நான் உன் குதிரையை வாக்கிங் கூடி போன போது உண்மையை எடுத்து கட்டினேன்..அதை பார்த்து மனம் உடைந்து உன் குதிரையை அழ தொடங்கி விட்டது என்றான்...குஞ்சு கண்ணன் ?!  இதுல நான் நாக்க பத்தி மட்டும் தான் சொன்னேன்.

------------------------------------------------------------------------------------------------------------------------------

Sexual Vocabularies using pens:


3 comments:

Philosophy Prabhakaran said...

கலக்கீட்டீங்க... படம் இன்னும் அருமை... சில ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்துக்கொள்ளவும் முடிந்தது... உதாரணம் Harem...

Mohamed Faaique said...

///Helmet போடத்துக்கு R.500 ன்னு அபராதம் போட்டுட்டடா. ?!?!?//

இது அவருதானே போடனும்???

Tirupurvalu said...

Nanbaa,

Enga pooducha entha jokesukalai

Post a Comment