சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.
1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள்.
Tuesday, November 16, 2010
Monday, November 15, 2010
பெண்கள் மூளை மலிவானது (தலைப்பை பார்த்து முடிவு பண்ணாதீங்க )
மருத்துவமனையில் ஒருவருக்கு மூளையில் பிரச்சனை உறவினர்கள் அனைவரும் கூடி இருந்தார்கள். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து கொண்டிருக்கும் மருத்துவர் அறையில் இருந்து வந்து உறவினர்களிடம் நோயாளிக்கு உடனடியாக "மூளை மாற்று அறுவை சிகிச்சை" செய்தால் தான் நோயாளி பிழைப்பார். உடனடியாக, மூளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
மூளை வேண்டுமானால் நானே ஏற்பாடு செய்துவிடுகிறேன் என்றார். "சரி, எப்படியாவது அவரை காப்பாற்றுங்கள்" என்று உறவினர்களில் பலரும் மருத்துவரை கேட்டு கொண்டார்கள். உறவினர்களில் ஒருவர் எவ்வளவு மூளைக்கு செலவாகும் என்றார்.

Thursday, November 11, 2010
காதலே பெரும்குழப்பம்
நான் முதல்முதலா பதிவிட விரும்புவது எப்பவுமே போர் அடிக்காத ஒரு விஷயம். அதாங்க "காதல்".
முதல காதலைபத்தி(அதாவது "காதல்" அப்ப்டிகிற வார்த்தைய) கொஞ்சம் பாப்போம். ஆங்கிலத எடுத்துகிட்டா LOVE அது வெறும் காதலை மட்டும் குறிக்காது. அதுவே அன்பு, நேசம், பாசம் இதெல்லாம் love நு தான் சொல்றாங்க.காதல் என்ற வார்த்தை தமிழை பொறுத்தவரை தனித்தன்மை பெற்றிருக்கு.

Wednesday, November 3, 2010
இந்த ரெண்டும் ஒட்டவே ஒட்டாது - 1
வாழ்க்கைல ஒட்டவே ஒட்டாத விசியங்கள்:
- தாமரை இலையும் தண்ணீரும்
- விடுமுறையும் வேலையும்
- நீயும் நானும்
- மக்கு பெற்றோர்களும் அவர்களின் பிள்ளைகளும்
- வயசானவங்களும் கணினியும்
- இதயமும் மூளையும்
- இட்லியும் pizza உம்
- அறிவியலும் மூடநம்பிக்கையும்
- ஒல்லியான பொன்னும் குண்டான பையனும்
- சிலர் நானும் கணக்கும்முனு சொல்லுவாங்க
- இந்தியாவும் பாகிஸ்தானும்
- DMK யும் ADMK யும்
- பெற்றோகள் நினைப்பதும் பிள்ளைகள் நினைப்பதும்
- தொழிலும் சந்தோசமும்
- திருமணமும் விடுதலையும்
- அழகான பொண்ணும் ஏழை பையனும்
- சாமியார்களும் குற்றங்களும் (உண்மையானு தெரியல)
- Twitter உம் facebook உம்
- நடைமுறையும் கற்பனையும்
- இதை படித்தவர்களும் மூளையும்
முத்தம்
முத்தம் அது நீங்கள் மட்டும் தனியாக கற்றுக்கொள்ள கூடியதில்லை. அப்படியே கற்று கொண்டாலும் அது theory ஆக தான் முடியும். Practical ஆக கட்ட்ருகொள்வது கொஞ்சம் சிரமமானது. பலருக்கு நேராக Practical test தான் பெயில் ஆனால் அது பெருத்த அவமானம்.
நீங்கள் உங்கள் இணையின் உதட்டை முத்தமிடுகிறேன் என்று உதட்டை கடித்து விட்டாலோ அல்லது உங்கள் இணை காலையில் பல் விளக்காமல் இருந்தாலோ அந்த முத்தம் உங்கள் வாழ்வில் பெருத்த வடு ஆகலாம். அது மட்டுமல்ல முத்தத்தின் மேல் ஒரு வெறுப்பை கூட உண்டு பண்ணலாம். முத்தத்தின் வணிக அருமையை உணர்ந்த சில கம்பெனிகள் பல் விளக்காமல் முதமிடோவொருக்கென சில spray களை வழங்கிவருகின்றன. இதை பல் விளக்குபவர்கள் கூட உபயோகிக்கலாம். முத்தம் fresh ஆக இருக்குமாம்.

Subscribe to:
Posts (Atom)