பசங்கள கொஞ்சம் புரிஞ்சிகோங்க :(
ஒரு பையன் Car டிரைவ் பண்ணிட்டு போறான். அவன ஒரு பொண்ணு overtake பண்ணிட்டு போற. அந்த பையன் பொண்ண பாத்து "ஏய், கழுதை" என்று சொன்னான். அந்த பொண்ணு உடனே அந்த பையன பாத்து "போடா, பன்னி, எருமைமாடு, முட்டா பயலே" இப்டீல்லாம் திட்டுநாள். தீடீர்னு அந்த பொண்ணுக்கு ஒரு accident road cross பண்ண கழுதை மேல மோதுனனால.
Moral: பொண்ணுக பசங்கள புரிஞ்சிகவே மாட்டாங்க :)
____________________________________________________________
ஒருவர்: கிலோ ரெண்டு ரூபாய்க்கு மேல எடுக்க மாட்டேங்கறான்னா அந்த பழைய பேப்பர்காரனை அடிச்சீங்க...
மற்றவர்: பின்னே என்னங்க, இதைக் காரணமா வச்சு பக்கத்து வீட்டுக்காரர் பேப்பர் வாங்கிறதை நிறுத்திட்டாருன்னா... ஓசி பேப்பர் படிக்கிறதுக்கு நான் எங்கே போகிறதாம்?
____________________________________________________________
ஒருவர்: அவங்க பொண்ணைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டதால, அன்னிக்கு நாம் சாப்பிட்ட டிபனுக்கெல்லாம் பில் அனுப்பிருக்காங்கப்பா!
மற்றவர்: அதுசரி... அதென்ன கீழே T&B சார்ஜ்னு அஞ்சு ரூபாய் சேர்த்திருக்காங்க...?
ஒருவர்: அவங்க வீட்டு டாய்லெட், பாத்ரூமை யூஸ் பண்ணினதற்காம்.
____________________________________________________________
டாக்டர்: நெஞ்சு வலியால உங்க கணவர் துடிச்சிப் போய் அம்மா..அம்மான்னு கத்தினாராமே.....நீங்க கவனிக்கலையா மேடம்?"
பெண்: டிவி சீரியல் பாத்துக்கிட்டு இருந்தப்ப, வாசல்ல ராப்பிச்சை எவனும் கத்தறானோன்னு கண்டுக்காம இருந்துட்டேன் டாக்டர்!"
____________________________________________________________
"A" Jokes விரைவில். :)
3 comments:
haa haa
moral is too good
****ஒருவர்: அவங்க பொண்ணைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டதால, அன்னிக்கு நாம் சாப்பிட்ட டிபனுக்கெல்லாம் பில் அனுப்பிருக்காங்கப்பா!
மற்றவர்: அதுசரி... அதென்ன கீழே T&B சார்ஜ்னு அஞ்சு ரூபாய் சேர்த்திருக்காங்க...?
ஒருவர்: அவங்க வீட்டு டாய்லெட், பாத்ரூமை யூஸ் பண்ணினதற்காம்.*****
Super........
@BUDAR உங்க ஜோக்கும் அருமை
Post a Comment