விஜயும் நயன்தாராவும் கொண்டாடிய காதலர் தினம்,
விஜயும் நயன்தாராவும் சேர்ந்து காதலர் தினம் சிறப்பாக கொண்டாடினார்கள்.
வாங்கையா வாங்யா..., விஜயும் நயன்தாராவும் காதலர் தினம் கொண்டாடிய காதலர் தினம் அப்படின்னு போட்டா முதல் ஆளா கிளிக் பண்ணி வந்துருவீங்களே!. இன்னக்கு உங்க கிட்ட நாலு கேள்வி நறுக்குன்னு கேட்காம விட மாட்டேன். அதான் கண்டிப்பா படிக்க கூடாதுன்னு போட்ருக்கேன்ல. பிறகும் வந்து படிச்சா என்ன அர்த்தம் இங்க எத்தனையோ நல்ல கட்டுரைகள் / நகைசுவைகள் இருந்தாலும் ஒன்னுக்குமே உதவாத இந்த மாதிரி தலைப்புகளை கிளிக் பண்ணி படிக்கிறீங்களே நீங்க எல்லாம் எப்போ தான் திருந்த போறீங்க.
விஜயும் நயன்தாராவும் காதலர் தினம் கொண்டாடினா என்ன கொண்டாடலன்ன உங்களுக்கு என்ன? அது உங்களுக்கு என்னத்த தர போகுது. அட்லீஸ்ட் காதலர் தினத்துக்கு ஒரு லவர்ராது உங்களுக்கு கிடக்க போறாங்களா? இல்லைல உங்கள மாதிரி ஆட்களை என்னதான் பண்றது. உங்க முன்னேற்றத்த பாருங்க. போங்க போய் இனிமேலாவது உருப்படியா எதையாவது படிங்க.
எனக்கு நல்லா தெரியும். இந்த பதிவு கண்டிப்பா அதிக hit வாங்கும்ன்னு. உங்களை திருத்தணும் அதுதான் இந்த பதிவோட முதல் நோக்கம்.

7 comments:
நாங்க திருந்திட்டோம்!
நாங்க திருந்திட்டோம்!
கட்டாயம் திருந்தணுமா ?
அவங்கள நிறுத்தச்சொல்லுங்க, நா நிறுத்தறேன்...
நாங்க திருந்தவே மாட்டோம்.
Koiyala
yenna idhu chinnapulla thanama ila iruku
Post a Comment