Thursday, March 10, 2011

இது ஒரு சராசரி மனிதனுக்காக

வாங்க வணக்கம். சரி ஒரு வாழ்கை தத்துவத்த சொல்லலாம்ன்னு நினைச்சு இந்த பதிவை போட்டிருக்கிறேன். கீழ உள்ளத முழுதாக படிக்கணும். சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிருக்கான்னு ஓடிரகூடாது.  கடைசில தான் முக்கியமான விசயமே இருக்குது. 

தெருவில போற எல்லோரும் அந்த ஆள்கிட்ட டைம் கேட்டுட்டு போறாங்களே ஏன் ? அவர் வாட்ச்மேனாம்.

வாத்தியார் - போய் சிலபஸ் வாங்கிட்டு வாங்கடா. 
மாணவர்கள் - சார்.! தமிழ்நாடு பூரா கேட்டுட்டோம். சிட்டி பஸ் இருக்குன்றான்.
ஏர்பஸ் இருக்குன்றான்.
பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ் இருக்குன்றான்  ஏசி பஸ் இருக்குன்றான். எக்ஸ்பிரஸ் பஸ் கூட இருக்குன்றான். ஆனா நீங்க கேட்ட சிலபஸ் மட்டும் இல்லைன்றான்.

பாருங்க ஒரே ஜோக்க திரும்ப திரும்ப படிச்சா உங்களுக்கு சிரிப்பு வரமாட்டிக்குது அதை ரசிக்கவும் முடிய மாட்டிகுது. அப்படியே நகண்டு வேகமா பெருசா எதையும் பாக்காம கீழ வந்துடீங்க. ஆனால், நீங்க ஏன் ஒரே விசயத்த  நினைச்சி  ஒன்பது வாட்டி கவலைபடுறீங்க. அத முதல்ல விட்டு தள்ளுங்க  கவலைகளை மறங்க சந்தோசமா இருங்க.

3 comments:

Chitra said...

, நீங்க ஏன் ஒரே விசயத்த நினைச்சி ஒன்பது வாட்டி கவலைபடுறீங்க. அத முதல்ல விட்டு தள்ளுங்க கவலைகளை மறங்க சந்தோசமா இருங்க.

......உண்மைதான். கவலைப்பட்டு ஆகப் போவது என்ன?

ஞாஞளஙலாழன் said...

//ஆனா நீங்க கேட்ட சிலபஸ் மட்டும் இல்லைன்றான்.

செயம் ரவி பயந்து ஓடிடப் போறார். பார்த்துங்குங்க.

பாலா said...

கருத்தை இப்படி கூட சொல்லலாமா? வித்தியாசமான ஐடியாதான்.

Post a Comment